Joy of Giving week
வேர்களைத் தாங்கி பலம் பெறும் விழுதுகள்….
வேர்களைத் தாங்கி பலம் பெறும் விழுதுகள்….
ஒரு வேளை உணவிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களைச் சந்தித்து வாழ்க்கைப் பாடம் கற்க அனுப்பி வைத்தோம். பிறந்த நாளில் கேக்கினை முகத்தில் விசிறியடித்து அஜீரணங்களில் திகைத்து கொண்டிருக்கும் ஒரு பிரிவினுக்கு சக மனித ஜீவன் பசித்திருப்பது விநோதமாகப் பட்டது. திரை மறைவில் இருக்கும் சமூக அவலங்களை ……அவைகளை நீக்க தன்னை சரியாக Read More
இன்றைய மகசூல் @ Thumbi Garden புன்னகை நிறைவாய் ததும்பும் அகமும் முகமும் வேறென்ன என்னால் உங்கட்கு செய்துவிட முடியும் என் நம்பிக்கை நாற்றுகளே – Principal
என்ன பண்ணலாம் ???? அட டா…..Hand wash பண்ற தண்ணீர் இவ்வளவு வீணா போறதே ….. என்ன பண்ணலாம் !!!!!! குடிக்கவும் ஆகாது., ஐடியா மரம் நடலாமா., குட் Gardener Anna வை கூப்பிடுங்க மாஸ்டர் அந்த Rain tree sapling எடுத்திட்டு வாங்க…. Done … நடவு செய்து நீர் பாய்த்தாகி விட்டது Fine…… Read More