காஞ்சி சங்கரா: பெற்றோர்களின் கவனத்திற்கு

                         குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள். 1.வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் இருக்க வேண்டும். 2.அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும். 3.குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது நல்லது. 4.புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும். 5.கதை சொல்லும்போது Read More

error: Content is protected !!